Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரசிகர் முத்தம் ; ஜெயராமுக்கு விஜய்சேதுபதி தந்த விளக்கம்

11 ஜூலை, 2019 - 11:02 IST
எழுத்தின் அளவு:
vijaysethupathi-explains-jayaram-about-fan-kissed-him

விஜய் சேதுபதி தமிழில் பரபரப்பாக நடித்து வந்தாலும் முதல் முறையாக மலையாளத்தில் அடி எடுத்து வைத்து மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயராம் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை சனில் களத்தில் என்பவர் இயக்கியுள்ளார்.. நாளை இந்தப்படம் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் வெளியாகும் தனது முதல் படம் என்பதால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு படத்தை நல்ல முறையில் விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய்சேதுபதி. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயராம் அங்கிருந்த விஜய்சேதுபதியிடம் எப்படி உங்களால் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முடிகிறது அவர்களிடமிருந்து முத்தம் பெற முடிகிறது என்கிற கேள்வியை கேட்டார்.


அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, “உருவத்தை வைத்து யாரையும் நான் எடை போடுவது இல்லை.. என்னுடைய ஆரம்ப கால படங்கள் வெளியான சமயத்தில் சில ரசிகர்கள், அவர்களை நான் முத்தமிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள் அதில் எனக்கு ஒன்றும் கஷ்டம் இருப்பதாக தோன்றவில்லை. அப்போது இருந்து ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பதும் கட்டிப்பிடிப்பதும் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது என பதில் அளித்தார் விஜய்சேதுபதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாயிஷாவை கவர்ந்த மம்முட்டியின் ஹேர்ஸ்டைல்சாயிஷாவை கவர்ந்த மம்முட்டியின் ... கண்ணீரை மறைக்க திலீப் செய்த முயற்சி கண்ணீரை மறைக்க திலீப் செய்த முயற்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in