Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலை வருத்தப்பட வைத்த விஜய்சேதுபதி.

10 ஜூலை, 2019 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Amala-feel-because-of-vijaysethupathi

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், அமலாபாலும் முதன் முதலாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்தனர். விஜய்சேதுபதியின் 33-ஆவது படம் என்பதால் அந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'VSP33' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ஒரு முக்கிய கேரக்டரில் அதாவது வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன் தினம் பார்த்தேனே, தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, சமீபத்தில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யாபுக்கு குரல் கொடுத்திருந்தார். இயக்குனர், டப்பிங் கலைஞர் என்று முகம்காட்டிய மகிழ் திருமேனி, இப்போது விஜய் சேதுபதி படத்தின் மூலம் நடிகரகாவும் களம் இறங்குகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அமலாபாலை சமீபத்தில் திடீரென நீக்கினார்கள். இந்தப்படத்துக்காக உடைகள் வாங்க மும்பை சென்றிருந்த நிலையில் மெஸேஜ் மூலம் அமலாபால் நீக்கப்பட்ட தகவலை அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடுப்பான அமலாபால் தன்னுடைய அதிருப்தியை மீடியாக்கள் மூலம் வெளிப்படுத்தினார். இந்த விஷயமாக படத்தின் நாயகனான விஜய்சேதுபதி ஒருவார்த்தைகூட விசாரிக்கவில்லை என்பதில் அமலாபாலுக்கு ஏக வருத்தம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹரீஷ் கல்யாண் அமைத்த பிக்பாஸ் கூட்டணிஹரீஷ் கல்யாண் அமைத்த பிக்பாஸ் ... விக்ரம் படத்தில் நடிக்க விருப்பமா? விக்ரம் படத்தில் நடிக்க விருப்பமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

010 - Wellington,நியூ சிலாந்து
10 ஜூலை, 2019 - 12:24 Report Abuse
010 துக்க சொன்னாத்தா அவர் தான...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in