Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா

09 ஜூலை, 2019 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Oviya-to-enter-biggboss-again

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்ட அவரது யதார்த்தம், பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. அதனால் ஓவியா தான் வெற்றி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காதல் பிரச்சினையில் சிக்கிய ஓவியா, கடைசி நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் ஒரு நாள் விசிட் அடித்த அவர், தற்போது பிக்பாஸ்-3 நிகழ்ச்சியிலும் விசிட் அடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை அவர் பழைய பிக்பாஸ் பிரபலம் என்பதை கடந்து தற்போது தான் நடித்துள்ள களவாணி-2 படத்தின் பிரமோசனுக்காக கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விவசாய கண்டுபிடிப்புகளுக்கு கார்த்தியின் பரிசுவிவசாய கண்டுபிடிப்புகளுக்கு ... படவிழாவில் டென்சனான சித்தார்த் படவிழாவில் டென்சனான சித்தார்த்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aaaaa - Bbbbbb,இந்தியா
10 ஜூலை, 2019 - 07:38 Report Abuse
Aaaaa ஒரு அட்ட பிகருக்கு இவ்வளவு பில்ட்டப்பா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in