Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'பாகுபலி 2'-ஐ விட நான்கு மடங்கு ஹிட் 'கபீர் சிங்'

08 ஜூலை, 2019 - 18:02 IST
எழுத்தின் அளவு:
Kabir-Singh-4-times-big-profit-comparing-to-Baahubali-says-RGV

இந்தியத் திரையுலகையே வியக்க வைத்த படம் 'பாகுபலி 2'. தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி ஹிந்தியில் டப்பிங் ஆகி 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த படம் 'பாகுபலி 2'.

அந்தப் படத்தின் வசூலை விட 'கபீர் சிங்' படத்தின் வசூலை நான்கு மடங்கு பெரியது என தெலுங்கிலிருந்து பாலிவுட்டில் கலக்கிய இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

“ஹிந்தியைப் பற்றி மட்டும் பேசினால், முதலீட்டில் திருப்பி எடுத்த லாபத்தை வைத்துப் பார்த்தால் 'பாகுபலி 2' படத்தை விட 'கபீர் சிங்' படம் நான்கு மடங்கு ஹிட் ஆன படம். 'பாகுபலி 2' படத்தை உருவாக்க இரண்டு வருடங்கள் ஆனது. ஆனால், 'கபீர் சிங்' படத்தை உருவாக்க 6 மாதங்களே ஆனது. அதை கணக்கில் வைத்துப் பார்த்தால் 'கபீர் சிங்' படம் 'பாகுபலி 2' படத்தை விட 16 மடங்கு ஹிட் ஆன படம்,” என தெரிவித்துள்ளார்.

பலத்த விமர்சனங்களுக்கு இடையில் 'கபீர் சிங்' படம் 225 கோடி வசூலைக் கடந்து 250 கோடி வசூலைத் தொட உள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான 'கபீர் சிங்' படம் 200 கோடி லாபத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நாளில் அமிதாப்பச்சனின் இரண்டு படங்கள் ரிலீஸ்ஒரே நாளில் அமிதாப்பச்சனின் இரண்டு ... கபில் ஆக மாறிய ரன்வீர் கபில் ஆக மாறிய ரன்வீர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
08 ஜூலை, 2019 - 18:45 Report Abuse
Chandrasekar Ganesh வெற்றி என்புது பணத்தை மட்டும் குறிப்பது அல்ல படத்தில் உள்ள நல்ல தன்மைகள் ஆகியவற்றையும் குறிக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in