Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மறைத்த டாட்டூவைக் காட்டிய சமந்தா

08 ஜூலை, 2019 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Samantha-shows-her-Tattoo

சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரிடம் 'டாட்டூ' குத்திக் கொள்வது மிகவும் பிரபலம். விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய டாட்டூவை எப்படியும் காட்டிவிடுவார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் வெளிக்காட்ட முடியாத இடங்களில் டாட்டூவைக் குத்திக் கொண்டு அதைக் காட்டாமல் மறைப்பார்கள். ஏதோ, ஒரு சந்தர்ப்பத்தில் அந்த டாட்டூக்களை மறைமுகமாக காட்டுவார்கள்.

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையான சமந்தா தான் தன் உடலில் அதிக இடங்களில் டாட்டூவைக் குத்திக் கொண்டிருப்பவர் என்கிறார்கள். தன் கழுத்தின் பின்புறம் 'You' என்றும், மணிக்கட்டில் 'Forward' என்றும், இடுப்பில் 'Rose' என்றும் டாட்டூ குத்திக் கொண்டிருப்பவர் சமந்தா. அவற்றை சில சந்தர்ப்பங்களில் திரைப்படங்களிலும், அவர் வெளியிடும் புகைப்படங்களிலும் வெளிக்காட்டியிருக்கிறார்.

ஆனால், முதல் முறையாக அவருடைய விலா பகுதியில் குத்தியுள்ள டாட்டூவை வெளிக்காட்டியிருக்கிறார். அதை என்னவென்று சரியாகப் படிக்க முடியவில்லை. புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில், “என் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூ, கடைசியாக வெளியில், நாக சைதன்யா, என் கணவர், என் உலகம்” என பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூ நாக சைதன்யாவின் கையெழுத்து என்று சிலர் கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகரா?தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகரா? நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை : ஐகோர்ட் அனுமதி மறுப்பு நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in