Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைவிடப்படும் '2.0' சீனா வெளியீடு

08 ஜூலை, 2019 - 14:00 IST
எழுத்தின் அளவு:
2Point0-China-release-cancel

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க, கடந்த வருடம் வெளிவந்த படம் '2.0'. பெரிய அளவில் வரவேற்பையும், வெற்றியையும் பெறாமல் போனது. 'பாகுபலி' படங்களின் வசூலை முறியடிக்கும் என தயாரிப்பு நிறுவனமும், ஷங்கரும் நிறையவே நம்பினார்கள். அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் படத்தை ஜுலை 12ம் தேதி சீனாவில் 50 ஆயிரம் காட்சிகள் திரையிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் படத்தை வெளியிடும் வினியோக நிறுவனம் அதிலிருந்து பின்வாங்கி விட்டது. அன்றைய தினம் சீனாவில் 'தி லயன் கிங்' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளியாகாவிட்டாலும் உலகம் முழுவதும் வெளியாகும் ஜுலை 19ம் தேதி வெளியாகும். எனவே, 'தி லயன் கிங்' படத்துடன் '2.0' படம் போட்டியிட்டு வசூலைக் குவிப்பது நடக்காத விஷயம் என பயப்படுகிறார்களாம்.

மேலும், '2.0' படம் சீனாவில் 175 கோடி வசூலித்தால் மட்டுமே வினியோகம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்குமாம். எனவே, '2.0' பட வெளியீட்டை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துவிட்டார்களாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
3 மொழிகளில் தயாராகும் 'ராமாயணா'3 மொழிகளில் தயாராகும் 'ராமாயணா' தன் படத்தைக் காப்பாற்றும் சிவகார்த்திகேயன் தன் படத்தைக் காப்பாற்றும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

jothi - CHENNAI,இந்தியா
12 ஜூலை, 2019 - 09:55 Report Abuse
jothi This article says 2.0 is not that successful but earlier article s://cinema.dinamalar.com/tamil-news/76327/cinema/Kollywood/rajini-2.0-will-release-in-china.htm says it is a massive hit here whether it will do the same in China.
Rate this:
A.Pushparaj, Chennai - Chennai,இந்தியா
09 ஜூலை, 2019 - 09:57 Report Abuse
A.Pushparaj, Chennai அனைவரும் அறிந்த்தே.
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
08 ஜூலை, 2019 - 16:48 Report Abuse
Vasanth எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Kasi -  ( Posted via: Dinamalar Android App )
08 ஜூலை, 2019 - 14:37 Report Abuse
Kasi This is a World wide Blockbuster.. DINAMALAR always tell 2.0is flop..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in