விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து தற்போது பிகில் படத்தை இயக்கி வருபவர் அட்லி. இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளின்போது அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.
மேலும், அட்லியின் மனைவி பிரியாவும் ஒரு நடிகை என்பதால் அவரது படப்பிடிப்புகளுக்கு அவரும் அடிக்கடி செல்வார். அவருக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்.
அதோடு, டைரக்டர் அட்லியும், அவரது மனைவி பிரியாவும் பெக்கி நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள். அந்த நாய்க்குட்டிக்கு நேற்று அவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.