Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25 படங்களை நிறைவு செய்த ஜிப்ரான்

08 ஜூலை, 2019 - 10:47 IST
எழுத்தின் அளவு:
ghibran-completed-his-25-th-movie

வாகைசூடவா படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அதில் இடம்பெற்ற "சர சர சாரக்காத்து..." பாடலின் மூலம் கமல்ஹாசனின் நம்பிக்கையை பெற்று அவரது ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆனார். அவரின் விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது இசை அமைத்துள்ள கடாரம் கொண்டான் அவருக்கு 25வது படம்.

இது தவிர வத்திக்குச்சி, குட்டிபுலி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், அமரகாவியம், மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சதன் போன்றவை ஜிப்ரான் இசை அமைத்த முக்கியமான படங்கள். சில தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.


கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜிப்ரான் முறைப்படி இசை கற்றவர். அடிப்படையில் கீ போர்ட் பிளேயர். சொந்தமாக சென்னையில் ரிக்கார்டிங் தியேட்டர் கட்டி அதன் மூலம் சுமார் 700 விளம்பர படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதன் பிறகு சினிமாவுக்கு வந்தார். தற்போது 25 படங்களை நிறைவு செய்து விட்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
12 மொழிகளில் தயாராகும் படம்12 மொழிகளில் தயாராகும் படம் தெலுங்கில் ரீமேக் ஆகும் தடம் தெலுங்கில் ரீமேக் ஆகும் தடம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in