Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: சிவந்த மண்: வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்

06 ஜூலை, 2019 - 10:56 IST
எழுத்தின் அளவு:
sivantha-mann-is-the-first-movie-which-shooted-abroad

காதல் மற்றும் மெல்லிய உணர்வுகளை சித்தரிக்கும் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஸ்ரீதர் முதன் முறையாக பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படம் இயக்கினார், அது சிவந்த மண். சிவாஜி, காஞ்சனா, எம்.என்.நம்பியார், முத்துராமன், சாந்த குமாரி, நாகேஷ், சச்சு, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இது போர்ச்சுக்கீசியர்கள் இந்தியா வந்தபோது அவர்களுக்கும், இங்கிருந்த வசந்தபுரி ஜமீனுக்குமான மோதல் கதை.

முதன் முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படம் இது. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நாடுகளிலும், அங்குள்ள ஆப்ஸ் மலையிலும் படமாக்கப்பட்டது. 1969ம் ஆண்டு தீபாவளி தினத்தில் படம் வெளியானது. 100 நாட்கள் ஓடி படம் வெற்றி பெற்றது. ஆனாலும் படத்தின் பட்ஜெட் பெரிது என்பதால் தயாரிப்பாளர் ஸ்ரீதருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சொல்வார்கள். அதன் பிறகு ஸ்ரீதர் இதே படத்தை தார்த்தி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார். சிவாஜி கேரக்டரில் ராஜேந்திர குமாரும், காஞ்சனா கேரக்டரில் வகீதா ரெஹ்மானும் நடித்தார்கள்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாக்ஸர் பர்ஸ்ட் லுக்கில் தெரிவது 9 மாத உழைப்பு: அருண் விஜய்பாக்ஸர் பர்ஸ்ட் லுக்கில் தெரிவது 9 ... மாஸ் ஹீரோ கதையில் யோகிபாபு மாஸ் ஹீரோ கதையில் யோகிபாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

chennai sivakumar - chennai,இந்தியா
06 ஜூலை, 2019 - 13:29 Report Abuse
chennai sivakumar As a child of 10 years I visited for the shooting in vauhini studios
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
06 ஜூலை, 2019 - 13:27 Report Abuse
chennai sivakumar Pattathu Rani paarkkum Parvai padalai avvalavu seekiramaaga marakka mudiyumaa?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in