Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடைசி விவசாயி : வித்தியாசமான லுக்கில் விஜய்சேதுபதி

05 ஜூலை, 2019 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-different-look-in-kadaisi-vivasayi

ஒரு பக்கம் ஆக்சன், இன்னொரு பக்கம் ரொமான்ஸ் என ஒரு கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், தனது நடிப்பு பசிக்கு தீனி போடும் விதமாக வித்தியாசமான கதையம்சம், வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் செய்து வருகிறார் விஜய்சேதுபதி. அந்தவகையில் விஜய்சேதுபதியின் இன்னொரு பரிமாணத்தை காட்டப்போகும் படம் தான் கடைசி விவசாயி.

காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தை இயக்குகிறார்.. ஏற்கனவே விஜய்சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை என்கிற படத்தை இயக்கிய மணிகண்டன், இதில் இரண்டாவதாக அவருடன் கூட்டணி சேர்கிறார்.. இந்த படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.,

விவசாயமே பொய்த்துப்போன ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வயதான விவசாயி மட்டும் விவசாயம் செய்து கொண்டிருக்க தங்கள் விடிவு காலத்திற்காக அவரது உதவியை தேடுகின்றனர் ஊர்மக்கள்.. அடுத்து என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை முற்றிலும் பார்க்காத ஒரு தோற்றத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அல்லு அர்ஜூனை இயக்குகிறார் முருகதாஸ்அல்லு அர்ஜூனை இயக்குகிறார் ... 7 கோடி செலவில் அல்லு அர்ஜுனின் கேரவன் 7 கோடி செலவில் அல்லு அர்ஜுனின் கேரவன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in