Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹ்ரித்திக் ரோஷன் மீது ஏமாற்று வழக்கு பதிவு

05 ஜூலை, 2019 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Cheating-case-file-against-Hrithik-Roshan

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது உடலை கட்டுமஸ்தாக, கட்டுக்கோப்பாக பேணிக்காப்பதில் மிக அக்கறை கொண்டவர். அதனாலேயே க்யூர் பிட் ஹெல்த்கேர் என்கிற இந்திய நிறுவனம் ஹ்ரித்திக் ரோஷனை தங்களது விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. இந்த நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் மீது, தங்களை ஏமாற்றிவிட்டதாக ஐதராபாத்தை சேர்ந்த சசிகாந்த் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதாவது தனியார் நிறுவனம் தினசரி பயிற்சி என்கிற பெயரில் தங்களது வாடிக்கையாளர்களை ஏமாற்றி கொண்டிருப்பதாகவும் 1800 பேர் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக பதிவு செய்துள்ள நிலையில் பயிற்சி செய்வதற்கான போதுமான இட வசதியை அவர்கள் செய்து தரவில்லை என்றும் அந்தப் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

அது மட்டுமல்ல பயிற்சி வகுப்புகள் மூன்று நாட்கள் கூட சேர்ந்தாற்போல நடத்தப்பட்டது இல்லை என்றும், இந்த நிறுவனத்தின் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றும் நபர்களின் மோசமான நடத்தையால் எங்களைப் போன்றவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.. ஹ்ரித்திக் ரோஷனின் விளம்பரத்தால் இந்த பயிற்சி நிறுவனத்தில் இணைந்ததால் தான் ஹ்ரித்திக் மீது வழக்கு தொடர்ந்துள்ளாராம். இது பற்றிய விசாரணை தற்போது நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்ற நடிகைதிருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்ற ... சல்மான்கானுக்கு நீதிமன்றம் கண்டிப்பு சல்மான்கானுக்கு நீதிமன்றம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in