சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் |
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் நடித்த, ஷெரின் காஞ்ச்வாலா, அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது, சிபிராஜ் உடன், வால்டர் படத்தில் நடித்து வரும் ஷெரினுக்கு, தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன.
தனக்கேற்ற கதாபாத்திரத்தில், மனதுக்கு நெருக்கமான படத்தில் நடிக்க விருப்பப்படும் இவர், ''முதல் படம் வெற்றிப்படமாக அமைந்தது கடவுள் கொடுத்த ஆசிர்வாதம்,'' எனக் கூறியுள்ளார். தற்போது, வால்டர் படப்பிடிப்பில் பிசியாக உள்ள இவர், தமிழ் மொழியை கற்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.