Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அறம் 2' படத்தில் சமந்தா நடிக்கவில்லை ?

04 ஜூலை, 2019 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Samantha-not-acting-in-Aaram-2

நயன்தாரா நடிக்க கோபி நயினார் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அறம்'. அந்தப் படத்திற்குப் பின் ஜெய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வந்தார் கோபி நயினார். தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பி நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அதனால், அடுத்து 'அறம் 2' படத்தை அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் நடிகை சமந்தாவை சந்தித்துப் பேசினார் என்றும் சொன்னார்கள். ஆனால், சமந்தா தரப்பிலிருந்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள். அவர் அடுத்து '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மட்டும்தான் நடிக்கப் போகிறார். தமிழில் இன்னும் எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை என்கிறார்கள்.

'அறம்' படம் வெளிவந்த போதே 'அறம் 2' படத்தில் நயன்தாரா நடிக்கலாம் என்றார்கள். ஆனால், தயாரிப்பாளருக்கும் இயக்குனர் கோபி நயினாருக்கும் 'அறம்' படம் வெளிவந்த பின் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இதுவரையில் 'அறம் 2' பற்றி அத் தயாரிப்பு நிறுவனம் எதுவும் சொல்லவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யுடன் நடிக்க ராஷ்மிகாவுக்கு சம்பளம் 1 கோடி?விஜய்யுடன் நடிக்க ராஷ்மிகாவுக்கு ... 'பாயின்ட் பிளாங்க்' படத்தின் ரீமேக் 'கடாரம் கொண்டான்' 'பாயின்ட் பிளாங்க்' படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in