Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வசூல் பற்றி கவலைப்படாமல் ரிலீஸ் தேதியை மாற்றிய திலீப்

03 ஜூலை, 2019 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Dileep-movie-release-changed

நடிகர் திலீப் நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் வெளியாக இருக்கும் படம் சுபராத்திரி. இந்த படத்தில் திலீப் ஜோடியாக அனு சித்தாரா நடிக்க, முக்கிய வேடத்தில் ஆஷா சரத் மற்றும் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனரான கேபி வியாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் ஜூலை 6ஆம் தேதி சனிக்கிழமை இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

பொதுவாக அனைத்து மொழிகளிலும் படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாவது தான் வழக்கம். தற்போது அந்த நடைமுறையை சிலர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வியாழக்கிழமையே படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர். வீக் எண்ட் வசூல் என சொல்லிக்கொண்டு நான்கு நாட்கள் வசூலை அள்ளுவதற்கு தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம்.

ஆனால் நடிகர் திலீப் வசூல் பற்றி கவலைப்படாமல் வியாழன், வெள்ளி என இரு தேதிகளிலும் தனது படத்தை ரிலீஸ் செய்யாமல் சனிக்கிழமை படத்தை ரிலீஸ் செய்யும்படி கூறிவிட்டாராம். இதற்கு சென்டிமென்ட் தான் காரணமா என தெரியவில்லை. திலீப் நடிப்பில் ஏற்கனவே ஜூலை 5 என்கிற பெயரிலேயே ஒரு படம் வெளியாகி இருந்தது. அதற்கும் திலீப்பின் முடிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றும் ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொடர்ந்து இயக்குனர்களாக மாறும் காமெடி நடிகர்கள்தொடர்ந்து இயக்குனர்களாக மாறும் ... மம்முட்டி படத்திற்காக மோகினியாட்டம் கற்ற பஞ்சாபி நாயகி மம்முட்டி படத்திற்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in