Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்லு அர்ஜூன் படத்தில் நிவேதா பெத்துராஜ்

02 ஜூலை, 2019 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Nivetha-pethuraj-to-pair-with-Allu-Arjun

தமிழில் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது, பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன், ஜகஜால கில்லாடி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஆர்வம் காட்டி வரும் நிவேதா, மெண்டல் மதிலோ என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தவர், இப்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 19 வது படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஐகான் என பெயர் வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் போட்டி போட்ட நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ் ஜோடியாக உள்ளார். வேணு ஸ்ரீராம் இயக்கும் ஐகான் படத்தில் அல்லு அர்ஜூன், இதுவரை நடித்திராத வேடத்தில் அதாவது, நடுத்தர வயதை கடந்தவராக நடிக்க இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருப்பதிக்கு நடந்து சென்ற சமந்தாதிருப்பதிக்கு நடந்து சென்ற சமந்தா அதி விரைவாக அனுஷ்கா படம் அதி விரைவாக அனுஷ்கா படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in