Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரொமான்ட்டிக் டிராமாவாக அதர்வா - அனுபமா படம்

02 ஜூலை, 2019 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Atharva---Anupama-movie-is-romantic-drama

அதர்வா நடித்த பூமராங் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன், அப்படத்தைத் தொடர்ந்து சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். அந்தப்படத்தில் சந்தானத்தின் அப்பாவாக நடிக்க கவுண்டமணியை அணுகினார். அது தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் அதர்வா உடன் ஒரு படம் பண்ணுவதாக அப்போது அறிவித்தார் கண்ணன். அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு மலையாளப்படத்தில் உதவி இயக்குநராக பணி செய்ய ஆரம்பித்தார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் அவரே எதிர்பாராதவிதமாக அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே உதவி இயக்குநர் வேலையிலிருந்து விலகி, இம்மாதம் 15-ஆம் தேதி துவங்க இருக்கும் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ரொமான்ட்டிக் டிராமாவாக இந்த படம் உருவாக இருக்கிறது.

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு என்ன நடக்குதுன்னே புரியவில்லை: சந்தீப் கிஷன் புலம்பல்எனக்கு என்ன நடக்குதுன்னே ... விரைவில் 'மகாவீர் கர்ணா' டீசர் விரைவில் 'மகாவீர் கர்ணா' டீசர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in