Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

குஞ்சாக்கோ வீட்டு விசேஷத்தில் பங்கேற்ற திலீப்-காவ்யா

01 ஜூலை, 2019 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Dileep-kavya-attends-in-Kunchacko-house-funstion

மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோ என்று இப்போதும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன். இவருக்கு கடந்த 2005ஆம் வருடம் பிரியா என்பவருடன் திருமணமானது. கடந்த 14 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இந்த தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்து அவர்களை அளவில்லாத சந்தோசத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தைக்கு தங்கள் ஆசிகளை தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் திலீப் தனது மனைவி காவ்யா மாதவனுடன் இந்த விசேஷத்தில் கலந்து கொண்டார்

பல வருடங்களுக்கு முன்பே திலீப்புக்கும் குஞ்சாக்கோ போபனுக்கும் இடையே ஈகோ மோதல் இருந்து வருகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. அதுமட்டுமல்ல திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் விவகாரத்தில் மஞ்சுவாரியருக்கு ஆதரவாகவே குஞ்சாக்கோ போபனும், அவரது மனைவியும் இருந்து வந்தனர் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் குஞ்சாக்கோ போபனின் மகன் பெயர் சூட்டு விசேஷத்தில் திலீப், காவியா மாதவன் இருவரும் கலந்து கொண்டதை திரையுலகத்தினர்ரை ஆச்சர்யமாக பார்க்கின்றனர்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி வீட்டு முன் நரசிம்ம ரெட்டி குடும்பத்தினர் போராட்டம்சிரஞ்சீவி வீட்டு முன் நரசிம்ம ... மோகன்லாலின் 'மரைக்கார் புதிய தோற்றம் வெளியானது மோகன்லாலின் 'மரைக்கார் புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in