Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிர்ப்பு - நீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி

01 ஜூலை, 2019 - 15:24 IST
எழுத்தின் அளவு:
Soundarya-Rajinikanth-deletes-swimming-pool-photos-with-son

நடிகர் ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் வேலைகளில் இறங்கி உள்ளார். இவர், தன் மகன் வேத் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை டுவிட்டரில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

நேற்று தனது மகன் வேத் கிருஷ்ணாவுடன் நீச்சல் குளத்தில் நீந்தும் ஒரு புகைப்படம் வெளியிட்டு, குழந்தைகள் நீச்சல் அடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஒரு டுவீட் போட்டார்.

மக்கள், குடிதண்ணீர் இன்றி சிரமப்படும் நேரத்தில் இப்படி பதிவிடுவது சரியா? என பலர் எதிர் கருத்துக்களை பதிவிட்டனர். அதையடுத்து அந்த டுவீட்டை நீக்கி உள்ளார் சவுந்தர்யா.

தண்ணீர் பிரச்சினைக்கு நடுவே இதுபோன்ற ஒரு டுவீட்டை பதிவிடுவது சரியில்லை என்பதால் அதை நீக்கி விட்டேன். சிறு குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை சொல்வதே அந்த டுவீட்டின் நோக்கமாக இருந்தது. தண்ணீரை சேமியுங்கள் என்று மற்றொரு டுவீட் போட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
டாப் ஹீரோக்கள் படங்களில் ராஷி கண்ணாடாப் ஹீரோக்கள் படங்களில் ராஷி கண்ணா ஐதராபாத்தில் குடியேறும் நிவேதா தாமஸ் ஐதராபாத்தில் குடியேறும் நிவேதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Man -  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூலை, 2019 - 10:52 Report Abuse
Man 1000 crore property unga appaku enjoy but tamilnikku unga appaval no use
Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
02 ஜூலை, 2019 - 10:08 Report Abuse
Idithangi அப்படீன்னா இப்போ சென்னையில் எந்த நீச்சல் குளங்களிலும் தண்ணி இல்லை. எந்த நட்சத்திர ஹோட்டலில் யாரும் நீச்சல் அடிப்பதில்லை. பரவாயில்லை இந்த இனைய போராளிகள் ஊரையே கண்ட்ரோலில் வெச்சு இருக்கானுங்க.
Rate this:
sriwilli - jakarta,இந்தோனேசியா
02 ஜூலை, 2019 - 06:59 Report Abuse
sriwilli thanneer illadhabodhu neechal kulam tweet vamenral, ezhaigal en kasukoduthu , bangala , sogusu kar, helicopteril payanikkum nadigargal padam parkkalama??
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02 ஜூலை, 2019 - 05:42 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவங்கப்பன் தண்ணி பிரச்சினைக்கு வியாக்கியானம் பேசுறான். கேனப்பயலுங்க போயி கேட்டா அவனவனுக்கு அறிவாளின்னு நினைப்பு.. பேசத்தான் செய்வானுங்க. வருங்கால மோதல்வர் வாழ்கன்னு கூவுறவன் கூட கழுவாமல் கத்துறான்னு இவளுக்கு என்ன தெரியும்.
Rate this:
Ram - ottawa,கனடா
02 ஜூலை, 2019 - 01:07 Report Abuse
Ram இந்த நெட்டிசனுகளுக்கு வேற வேலையில்லை , இவனுகதான் ஏரியில் போட்டுக்கொடுத்த பிளாட்டை வாங்கினவனுக , இப்ப கிணத்தக்காணோம் கண்டுபுடிச்சுக்குதுங்கன்னு காமெடிபண்றனுவ ,
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Naan Sirithal
  • நான் சிரித்தால்
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
  • இயக்குனர் :இராணா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in