Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதர்வா ஜோடியாக அனுபமா

01 ஜூலை, 2019 - 10:24 IST
எழுத்தின் அளவு:
Anupama-pair-with-Atharva

தோல்வி படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து விடா முயற்சியைக் கைவிடாமல் படங்களை இயக்கி வருகிறார் கண்ணன். அவர் கடைசியாக இயக்கிய பூமராங் படம் தோல்வியடைந்தாலும், அடுத்த சில வாரங்களில் உடனே புதுப் படம் ஒன்றை அறிவித்தார். அந்தப் படத்தின் நாயகனாக அதர்வா நடிக்க உள்ளார். நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

தனுஷ் நடித்த கொடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன். அதன்பிறகு அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. அந்தப்படம் வெளிவந்து சுமார் மூன்று வருடங்களாகப் போகிறது. இப்போதுதான் அடுத்த தமிழ்ப்படத்தில் நடிக்க அனுபமா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் ஆரம்பமாக உள்ளது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரமின் கடாரம் கொண்டான் டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானதுவிக்ரமின் கடாரம் கொண்டான் டிரெய்லர் ... பிக்பாஸ் 3 - ஆரம்பமானது கலாச்சார சண்டை பிக்பாஸ் 3 - ஆரம்பமானது கலாச்சார சண்டை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
01 ஜூலை, 2019 - 11:26 Report Abuse
புரோகிதர் சொடலை கம்யூனிஸ்ட்கள் பணம் தமிழ் திரை துறையிலும் மீடியா துறையும் புழங்குகிறது, அதில் ஒரு பெனிபிட்டட் ஆள் தான் கண்ணன், விவரம் தெரிந்தவர்களுக்கு இது தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in