Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூர்கா ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

27 ஜூன், 2019 - 16:16 IST
எழுத்தின் அளவு:
Gurkha-to-hit-screen-on-July-12

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள தர்மபிரபு படம் ஜூன் 28-ந்தேதியான நாளை வெளியாகிறது. முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருடன் ஜனனி அய்யர், மேக்னாநாயுடு, கருணாகரன், ராதாரவி, ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இன்னொரு படமான கூர்கா ஜூலை 12-ந்தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபுவிற்கு ஜோடியாக கனடா நடிகை எலிசா நடித்துள்ளர். அவருக்கு இந்த படத்தில் ஒரு டூயட் பாடலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கையில் யு சான்று கிடைத்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் துவங்கும் சிரஞ்சீவியின் அடுத்தப்படம்விரைவில் துவங்கும் சிரஞ்சீவியின் ... ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்த ஸ்ரத்தா கபூர் ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in