Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம்

27 ஜூன், 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Nerkonda-Paarvai-releasing-Eary

நடிகர் அஜித் நடித்து முடித்திருக்கும் படம் நேர் கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். தமிழில், அவர் நடிக்கும் முதல் படம் இது என்பதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. டப்பிங் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தை நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1லேயே வெளியிட வேண்டும் என்ற படத் தயாரிப்புக் குழுவின் திட்டம் எடுபடவில்லை. இதனால், பொறுமையாக ஆகஸ்ட் 10ல் வெளியிடலாம் என முடிவெடுத்து, அதற்கேற்ப பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், படத்துக்கான எல்லா வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதால், ஆகஸ்ட் 1லேயே படத்தை வெளியிட படக் குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிந்துபாத்திற்கு யுவனும் உதவிசிந்துபாத்திற்கு யுவனும் உதவி ஆர்ஆர்ஆர் : ஆலியா பட்டுக்கு முக்கியத்துவம் குறைவு..? ஆர்ஆர்ஆர் : ஆலியா பட்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in