Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிந்துபாத்திற்கு யுவனும் உதவி

27 ஜூன், 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Yuvan-Shankar-Raja-helps-to-release-Sindhubaadh-movie

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 96 படம் ஏற்கெனவே, பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி, ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. உடனே, தன்னுடைய பணத்தைக் கொடுத்து பிரச்னையை தீர்த்து, படத்தை ரிலீஸ் செய்ய வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி.

தற்போது, அவரது அடுத்தபடமான சிந்துபாத் படமும் பெரும் பைனான்ஸ் சிக்கலில் சிக்கியது. துவக்கத்தில் பைனான்ஸ் சிக்கலை தீர்க்க உதவினார் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்தும், பைனான்ஸ் சிக்கல்கள் வரவே, அவரால் தொடர்ந்து உதவ முடியவில்லை.

இதனால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பிரச்னை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் போனது. அதையடுத்து, அவர் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து, பட ரிலீசுக்கு உதவி இருக்கிறார். இதையடுத்து, தமிழ் சினிமா உலகில் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே, இப்படி பல தயாரிப்பாளர்களுக்கு, யுவனின் அப்பா இளையராஜா உதவிய விஷயங்களையெல்லாம், அவரது 75வது பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது, நடிகர் ரஜினி குறிப்பிட்டு பேசியிருந்தார். சிந்துபாத் படம் ஒருவழியாக இன்று ரிலீஸானது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி விளாசல்மதுவால் அரசுக்கு அவமானம் : கஸ்தூரி ... அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட திட்டம் அஜித் படம் : முன் கூட்டியே வெளியிட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

28 ஜூன், 2019 - 07:53 Report Abuse
RAMADASS subramani சிந்துபாத் review
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in