Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழைப் புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்

26 ஜூன், 2019 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-avoids-Tamil-film

மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாதான் கீர்த்தி சுரேஷை வளர்த்துவிட்டது. தெலுங்கில் 'மகாநடி' படத்தில் நடித்த பிறகு உடனடியாக வேறு எந்த தெலுங்குப் படங்களிலும் நடிக்க சம்மதிக்காமல் இருந்தார். ஆனால், இப்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு, ஹிந்திப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் திடீரென தமிழ் சினிமாவைப் புறக்கணிக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை. கோலிவுட்டில் விசாரித்த போது தமிழை விட தெலுங்கில் அவருக்கு அதிக சம்பளம் தருகிறார்களாம். இத்தனைக்கும் அவர் நடிக்க சம்மதித்திருக்கும் படங்களில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கவில்லை. அவர்கள் இரண்டாம் நிலை நடிகர்கள்தான்.

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்று சொன்னவர், தெலுங்கில் அதற்கு நேர்மாறாக நடிக்க சம்மதித்திருப்பதும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாம். இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா பக்கம் வர மாட்டார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ராணாவுடண் இணைந்த ஸ்ருதிஹாசன்ராணாவுடண் இணைந்த ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் பெண் ஆளுமை விஜயநிர்மலா காலமானார் தென்னிந்திய சினிமாவின் பெண் ஆளுமை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Yen Peru -  ( Posted via: Dinamalar Android App )
28 ஜூன், 2019 - 11:00 Report Abuse
Yen Peru nalladhu, tamil cinema eni nalla irukum, ithae polla innum sila per tamil cinema vittu ponna... Tamil cinema pakka nalla irukum
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
28 ஜூன், 2019 - 04:00 Report Abuse
meenakshisundaram ஆஹா என்னே ஒரு புலமை? தலைப்பிலேயே அள்ளிடறாங்களே? கீர்த்தி சுரேஷை தமிழ் ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடத்தான் செய்தனர் இத்தனை நாளும்,சாவித்ரி ஆக படத்தில் நடிச்சதுவே அவரின் சரிவு ,நடிகர்கள் ஒரே மொழி படத்தில் நடிக்கனும்னு விதி இருக்கா?அவருக்கு வாய்ப்புக்கிடைக்கையில் வேறு படங்களில் நடிப்பது தவறல்லவே ,ரெஹ்மான் கூட ஹிந்தியில் எவ்வளவு படங்களுக்கு Isai அமைத்துள்ளார் ?
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
27 ஜூன், 2019 - 10:47 Report Abuse
siriyaar 5 வறுசம் இப்படி எல்லத்திலயும் வறுமைதான்
Rate this:
27 ஜூன், 2019 - 08:54 Report Abuse
தமிழ் குடி மகன் தமிழ் இவளை நிராகரித்துவிட்டது... அது தான் சரி.. படம் இங்க ஓடலன்னா அடுத்த மொழிக்கு போக வேண்டியது தானே.. அது தான காலாகாலதுக்கும் சினிமா வழக்கம் !!!
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
26 ஜூன், 2019 - 17:19 Report Abuse
Tamilan இவ வந்தா என்ன? வராவிட்டால் என்ன? இவ இங்க நடிக்க வந்துட்டா தமிழனின் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடுமா? போயி பொழப்பு பாருங்கடா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in