Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுண்டமணி பாணியில் யோகிபாபு

26 ஜூன், 2019 - 14:50 IST
எழுத்தின் அளவு:
Yogi-babu-in-Goundamani-way

தமிழ் சினிமாவில் கவுண்டமணியின் இடத்தை நிரப்ப இன்னும் எந்த காமெடியனும் வரவில்லை. என்றாலும், அவரை பின்பற்றி சிலர் நடிக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது யோகிபாபுவும் இணைந்துள்ளார். இவர் தற்போது கூர்கா என்ற படத்தில் நடித்துள்ளார். சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஒரு ஜோடியும் உண்டு. அந்த ஜோடியாக எலிசா என்ற கனடா நாட்டு நடிகை நடித்துள்ளார்.

இந்த எலிசாவை பார்த்ததுமே மற்ற ஹீரோக்களைப்போன்று யோகிபாபுவிற்கும் கண்டதும் காதல் வந்து விட, கனவில் டூயட் பாடுவாராம். அந்த பாடல் காட்சியில் மேட்டுக்குடி படத்தில் நக்மாவுடன் கவுண்டமணி விதவிதமான உடையணிந்து டூயட் பாடியது போன்று யோகிபாபுவும் நடித்துள்ளாராம். ஆக, நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். டூயட் பாட மாட்டேன் என்று சொல்லி வந்த யோகிபாபுவும் இப்போது கலர் கலராக உடையணிந்து டூயட் பாட தொடங்கிவிட்டார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜிம்மா, சாப்பாடா? - எமி ஜாக்சன் போராட்டம்ஜிம்மா, சாப்பாடா? - எமி ஜாக்சன் ... பாகுபலியுடன் சாஹோவை ஒப்பிட வேண்டாம் : சுஜீத் பாகுபலியுடன் சாஹோவை ஒப்பிட வேண்டாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani -  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூன், 2019 - 04:51 Report Abuse
Mani Nee gaali
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in