Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாத்தா போல பேரன், பரபரப்பாகும் புகைப்படம்

26 ஜூன், 2019 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Rajini---Grandson-photo-goes-viral

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, மகன் வேத். சமீபத்தில் பேரன் வேத் உடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அடுத்து சவுந்தர்யா, தன் மகன் வேத் நிற்கும் போஸில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும், ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்றையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தாத்தாவைப் போலவே பேரன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் லைக் செய்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

ரஜினிகாந்த் எப்படி ஸ்டைலாக நிற்பாரோ அதுபோலவே வேத்தும் ஸ்டைலாக நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் அதிகம் விழுவதில் ஆச்சரியமில்லை.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியுடன் ஜோடி : மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்விஜய் சேதுபதியுடன் ஜோடி : ... ஜிம்மா, சாப்பாடா? - எமி ஜாக்சன் போராட்டம் ஜிம்மா, சாப்பாடா? - எமி ஜாக்சன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

vijay - chennai,இந்தியா
27 ஜூன், 2019 - 11:17 Report Abuse
vijay ஒரு சாயல்ல ....மாதிரி தெரியுதே
Rate this:
TechT - Bangalore,இந்தியா
27 ஜூன், 2019 - 10:09 Report Abuse
TechT பிள்ளை அப்பனை போல தான் இருக்கும் இருக்க வேண்டும். அப்பனை மறந்து தாதனை ஏன் முன்னிறுத்த வேண்டும்
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27 ஜூன், 2019 - 08:34 Report Abuse
ஆரூர் ரங் பாவம் (முன்னாள்) தந்தை அஸ்வின் மனம் என்ன பாடுபடும்?
Rate this:
Angry ஜெய் - Chennai,இந்தியா
27 ஜூன், 2019 - 08:30 Report Abuse
Angry ஜெய் பால்கனி வழியா தாத்தா சொட்டை தலையில் ஒண்ணுக்கு அடிக்கிறான் பையன் ஹாஹாஹா இது பரபரப்பா ?
Rate this:
Raj - coimbatore,இந்தியா
27 ஜூன், 2019 - 06:34 Report Abuse
Raj தாத்தா பீடி சுட்டு முன்னுக்கு வந்தார் பேரன் ?
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in