Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை தண்ணீர் பஞ்சம் : டைட்டானிக் ஹீரோ வருத்தம்

26 ஜூன், 2019 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Only-rain-can-save-Chennai-water-crisis-says-Leonardo-DiCaprio

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக மாநிலத் தலைநகரான சென்னையில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு போய்விட்டார்கள். பல தனியார் ஐடி நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கச் சொல்லிவிட்டது.

தமிழக அரசு தண்ணீர் பஞ்சம் இல்லை என்று மறுத்து வரும் நிலையில், ஹாலிவுட் நடிகரான 'டைட்டானிக்' ஹீரோ லியானோ டிகாப்பிரியோவுக்கு சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்த தகவல் எட்டியிருக்கிறது. இது பற்றி அவருடைய இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிபிசி செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்னிந்திய மாநகரமான சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம். மக்கள் தண்ணீரைப் பிடிக்க நீண்ட வரிசையில் காத்துள்ளனர். ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதிகாரிகள் வேறு வகையில் தண்ணீரைக் கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், சமுதாயம் மழை வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்த உலகத்தை நாம் மாற்றலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்தப்பதிவு மூலம் சென்னையில் தண்ணீர் இல்லை என்பது உலகம் முழுவதும் சென்று சேர்ந்துவிட்டது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் - மீரா மிதுன் என்ட்ரி - சண்டை ஆரம்பம்பிக்பாஸ் - மீரா மிதுன் என்ட்ரி - சண்டை ... விஜய் சேதுபதியுடன் ஜோடி : மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ் விஜய் சேதுபதியுடன் ஜோடி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

KayD - Mississauga,கனடா
26 ஜூன், 2019 - 20:39 Report Abuse
KayD டைட்டானிக் ஹீரோ varutha patta namba aalunga emotional aagi avar padatha 100 naal oda vaippanga inga avargal dash kooda wash pannama naaritu irundhallum..
Rate this:
KayD - Mississauga,கனடா
26 ஜூன், 2019 - 20:17 Report Abuse
KayD நான் எப்போயுமே எல்லோருக்கும் சொல்ற ஒன்னு. உங்க ஏரியா ல மரம் எல்லாம் பிடுங்கி தான் போடுவாங்க அது பணம் கொள்ளை அடிக்க அரசியல் பிளஸ் கூட்டு களவாணிகள் பண்ற சேட்டை. நம்ப ஒன்னும் பண்ண முடியாது பட் ஒவ்வரு individualukum social responsibilty venum. Oru money plant or oru pudina cheddi or milagai cheddi or pidicha oru cheddi oru thottiyil or pazhaya bottle kooda podhu ungal veetil veyil varum idam aa valarunga.. neenga saapitu kai kazhuvum thaniya tharaiyil waste aagama oothunga andha chinna cheddi unga life full kum oxygen tharum. Bathroom la irundhu neenga kulichi thanni pora idathi 4 cheddi ya nattu vainga edho oru kaai oru poo koduthu ungala kaaptrum. kulikira thanni sopa water aache nu ketpeenga andha soap thaani oru insecticide aa mmari cheddiya kaapathum. kosu matrum some insects kitta irundhu ungala kaapathum. Naan 200 cheddi ku mela valarthu thaan confirm aa solrean. govt aa kurai sollatheenga unga kitta irukir akuraya eduthu pottu future generation ku kaasu mattu illai kaathu plus water aiyum serthu vainga...
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
26 ஜூன், 2019 - 15:10 Report Abuse
K.P  SARATHI சென்னை வறட்சியை இந்த உலகம் கவலை தெரிவிக்கறது ஆனால் நம் அண்டை மாநிலம் சிறிது கூட கவலை இல்லாமல் உள்ளன. மேலும் சென்னை அணைத்து மாநிலமக்கள் வசிக்கும் இடமாகும் தேச ஒற்றுமை எங்கே
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
03 ஜூலை, 2019 - 03:19Report Abuse
meenakshisundaramஅப்படியா?அப்போ நாடெங்கும் ஒரே ரேஷன் கார்டு ன்னு சொன்னா எதிர்க்கிறீங்களே?...
Rate this:
sam - Bangalore,இந்தியா
26 ஜூன், 2019 - 13:26 Report Abuse
sam Instead of blaming government officials and politicians, We are also directly or indirectly cause for water shortage. we have built our apartment or office places over some lakes .. because of population explosion .. road widening & flyovers, we have cut most of the trees etc. we our leaders again and again from cinema only now kamal .. next vijay .. keep on going.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in