Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவா, விமலுடன் மோதும் ஜோதிகா

25 ஜூன், 2019 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Jyotika-to-clash-with-Jiiva-and-Vimal

காற்றின் மொழி படத்தை அடுத்த ராட்சசி, ஜாக்பாட், கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் படம் என மூன்று படங்களில் நடிக்கிறார் ஜோதிகா. இதில் அவர் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ள ராட்சசி படத்தை அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.

இந்தப்படம் வருகிற ஜூலை 5-ந்தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அன்றைய தினம், ஜீவா நடித்துள்ள கொரில்லா, விமல் நடித்துள்ள களவாணி 2 ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரங்க்தேகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரங்க்தே அரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் : ஜோதிகா அரசு பள்ளிகள் இப்படி இருந்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
28 ஜூன், 2019 - 18:03 Report Abuse
Vasudevan Srinivasan ஏன் மீண்டும் மீண்டும் இப்படி அபத்தமாக செய்தித் தலைப்பு வைக்கிறீர்கள் மூன்று படங்களும் வெளிவருகிறது தேவை இல்லாமல் எதற்கு மோதல் என்ற தலைப்பு..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in