Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரங்க்தே

25 ஜூன், 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-movie-titled-as-Rang-De

கடந்த ஆண்டு வரை பல படங்களில் பிஸியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு இந்தாண்டு அவ்வளவாக படங்கள் இல்லை. தற்போது ஹிந்தியில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்காக அவர் தனது உடல் எடையையும் குறைத்துள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கிலும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படம் குறித்த தகவல் ஒன்றை தற்போது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த படத்திற்கு ரங்க்தே என்று பெயர் வைத்திருப்பதாகவும், 2020ல் அப்படம் திரைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அட்லூரி வெங்கி இயக்கும் அந்த படத்தில் நிதின் நாயகனாக நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வீட்டருகே நின்ற மர்ம டிரக் : நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு குஷ்பு நன்றிவீட்டருகே நின்ற மர்ம டிரக் : ... ஜீவா, விமலுடன் மோதும் ஜோதிகா ஜீவா, விமலுடன் மோதும் ஜோதிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

25 ஜூன், 2019 - 18:47 Report Abuse
Viji Viji நல்ல வேலை இப்போதைக்கு தமிழ் படத்துல நடிக்கல.. உதா(ரணம்)..கீழே.1.பாம்புசட்டை2.இது என்ன மாயம் 3. தொடரி4.பைரவா5.சர்கார்6.தானா சேர்ந்த கூட்டம் 7.சாமி2.. 8.சண்டக்கோழி2.. 9.சீமராஜா 10.ரெமோ,,இவ நடிச்சு 2 படம் தான் பெஸ்ட்..1 ரஜினி முருகன்2. நடிகையர் திலகம்..
Rate this:
vj -  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூன், 2019 - 17:14 Report Abuse
vj she looks cute in that picture
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in