Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரு மடங்கு விலை : 16 கோடிக்கு பிளாட் வாங்கிய தமன்னா

25 ஜூன், 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Tamannaah--Buys-Flat-at-Rs-80,778-Per-Sqft---Breaks-Record

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா மும்பையில் வசித்து வருகிறார். கடந்த மாதம் மும்பை, வெர்சோவா பகுதியில் உள்ள 22 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் 14வது மாடியில் உள்ள ஒரு பிளாட்டை வாங்கியிருக்கிறார். அதன் ஒரு சதுர அடி விலை 80,778 ரூபாயாம். அந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் விலையைவிட இது இரண்டு அடங்கு அதிகம் என்கிறார்கள்.

4.50 கோடி மதிப்புள்ள அந்த பிளாட்டை தமன்னா 16.60 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முத்திரைத் தாள் கட்டணமாக மட்டும் தமன்னா 99 லட்சம் செலுத்தியுள்ளாராம். அந்த பிளாட்டிற்காக தமன்னாவுக்கு இரண்டு கார்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளதாம். தமன்னா மற்றும் அவருடைய அம்மா ரஜினி பாட்டியா பெயரில் அந்த பிளாட் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த பிளாட்டின் எந்தப் பகுதியில் நின்று பார்த்தாலும் கடல் தெரியுமாம். வீட்டின் உள் அலங்காரங்களை வாங்குபவர்கள் அவர்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாமாம். உள்புற அலங்காரங்களுக்கு மட்டும் தமன்னா 2 கோடி செலவு செய்ய தயாராக இருக்கிறாராம்.

பாலிவுட் நடிகைகளுக்கு மும்பையின் பிரபலமான பகுதிகளில் பிளாட் அல்லது வீடு வாங்குவது மிகப் பெரும் ஆசை. அதற்காக தமன்னா அளவிற்கு வேறு யாரும் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ் ஆல்பம் குழு உருவாக்கும் படம் ஆல்பம் குழு உருவாக்கும் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

arabuthamilan - Manama,பஹ்ரைன்
02 ஜூலை, 2019 - 06:37 Report Abuse
arabuthamilan இந்த பணம் திரைக்குப் பின்னால் சம்பாதித்த பணமாக இருக்கும். அல்லது இவளுக்காக ஏதாவது தொழிலதிபர்கள் வாங்கி கொடுத்திருப்பார்கள்.
Rate this:
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
01 ஜூலை, 2019 - 23:02 Report Abuse
Rasu Kutty எல்லாம் "உழைத்து" சம்பாதித்தது..
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
27 ஜூன், 2019 - 05:35 Report Abuse
 nicolethomson வாழ்த்துக்கள் , நீயும் எங்கூரு எதிர்க்கட்சி தலைவர் ஆகலாம் , அவரு அடிக்கடி லண்டன் போயி வருவதால் அங்கே வேறொருவர் பெயரில் வீடு வாங்கி போட்டுள்ளார் என்றும் அதன் விலை கிட்டத்தட்ட 18 கோடி என்றும் செய்திகள் வந்ததே அதே போலத்தான் உன்னோட பிளாட் செய்தியும்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25 ஜூன், 2019 - 17:56 Report Abuse
Endrum Indian 16 லட்சத்துக்கு பிளாட் வாங்கி அதிலே வீடு கட்ட இங்கே மூச்சு முட்டுது??? இவள் உடல் காட்டி சம்பாதித்த காசில் ரூ .16 கோடிக்கு பிளாட் அப்புறம் ரூ.48 கோடியில் வீடு கட்டி ???இதுக்குத்தான் சொல்றது நாயா பேயா உழைத்தால் தம்படி பெயராது என்று, வெறும் உடல் காட்டி நடித்தால் போதும் கோடி கோடியாக பணம் சேரும்???
Rate this:
G.Krishnan - chennai,இந்தியா
25 ஜூன், 2019 - 14:08 Report Abuse
G.Krishnan கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு என்றால் அதிகமாக கொடுத்து வாங்கமாட்டார்கள் . . . . . .தமிழக மக்கள் அசால்டாக கொடுத்த பணம் . . . .அதனால் இவரால் கேட்டதை கொடுத்து வாங்க முடிகிறது . . . . .
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
25 ஜூன், 2019 - 17:46Report Abuse
VELAN Sஇந்த ஏழை நாட்டிற்கு இது தேவையா, இப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கை வாழும் எல்லா இந்தியனையும் பிடிச்சு உள்ளே போடணும், தமன்னா உட்பட ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in