Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி மக்கள் மன்றத்துக்கு பெருகும் ஆதரவு

24 ஜூன், 2019 - 15:10 IST
எழுத்தின் அளவு:
supporters-increase-for-rajini-makkal-mandram

ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் பல மாவட்டங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக லாரிகளில் குடி தண்ணீர் வழங்கி வரும் நிலையில், தர்மபுரி உள்ளிட்டசில மாவட்டங்களில் வீடுகள் தோறும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து கொடுத்து வருகிறார்கள்.

அதையடுத்து நேற்று முதல் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சிட்லப்பாக்கம் ஏரியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சுத்தம் செய்து தூர்வாறும் வேலைளை தொடங்கியிருக்கிறார்கள். இந்த பகுதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சென்றுபார்வையிட்டு ரஜினி ரசிகர்களை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.


இதையடுத்து நாட்டில் இருக்கும் மற்ற அரசியல் கட்சிகளும் ஒருவர் மாற்றி ஒருவரை குற்றம் குறை சொல்லிக்கொண்டு தண்ணீர் அரசியல் செய்யாமல், ரஜினி மக்கள் மன்றம் போல் ஆளுக்கொரு லாரி தண்ணீர் வழங்கினால் நாட்டில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் செல்லும் ஸ்ருதிஹாசன்- கமல் ரியாக்சன்ஹாலிவுட் செல்லும் ஸ்ருதிஹாசன்- கமல் ... பிக்பாஸ்-3 வீட்டில் இருந்த ரஜினி படம் நீக்கம் - பிரேம்ஜி கருத்து பிக்பாஸ்-3 வீட்டில் இருந்த ரஜினி படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

இந்தியன் kumar - chennai,இந்தியா
26 ஜூன், 2019 - 13:07 Report Abuse
இந்தியன் kumar நேர்மறை அரசியல் ரஜினி அரசியல் போராட்ட அரசியல் அல்ல
Rate this:
Sam Rajarajan - Erode,இந்தியா
26 ஜூன், 2019 - 11:53 Report Abuse
Sam Rajarajan ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்தவர் தண்ணீர் அளிக்கிறார்கள். ரஜினி என்ன செய்கிறார். தர்பார் நடித்துக்கொண்டிருக்கிறார். ஓவர் பில்டப் வேலைக்கு உதவாது.
Rate this:
Tamil - Trichy,இந்தியா
25 ஜூன், 2019 - 10:16 Report Abuse
Tamil ரஜினி மக்கள் மன்றம் என்பதும் மக்கள்தான். மக்கள் மக்களுக்கு உதவி செய்வதை நிச்சயம் வரவேற்க வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் தேட ரஜினி முயற்சி செய்தால் தோல்விதான் பரிசாக கிடைக்கும். ரஜினியின் பங்கு இதில் என்ன இருக்கிறது. என்னது மக்கள் ஆதரவு பெருகுகிறதா? செய்தி ஆசிரியரின் குசும்புதான் தாங்க முடியல .
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
25 ஜூன், 2019 - 09:44 Report Abuse
Thalaivar Rasigan ரஜினி யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை - இந்தியாவிலேயே மேக்-அப் பற்றி கவலை படாமல் முதன்முதலில் வெளியே சுற்றுபவர் இவர்தான். இவரை பார்த்துதான் மற்ற நடிகர்களும் பின்பற்றுகின்றனர். நேர்மையாளர். சினிமா என்பது சம்பாதிக்க தொழில் - அரசியல் என்பது தொழில் அல்ல, சேவை என சொல்பவர். மார்க்கெட் போன நடிகர் அல்ல - 100 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் இவர்தான். இவரை பற்றி அரசியல் கட்சிகளுக்கு பயம் இருப்பதால் அந்த கட்சிகளின் தொண்டர்கள் கமெண்ட் மூலம் புலம்புவார்கள்.
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
25 ஜூன், 2019 - 09:15 Report Abuse
a natanasabapathy Niraiya s oozhalil yaraalum yethuvume seyya iyalaathu yethanai naalaikku yevvalu perukku rajani thanneer koduppaar ivarathu selvaak0kai payanpaduthi karnatakavil irunthu thanneer peralaame arasiyal stunt adippathe vaadikkaiyaaka vittathu
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in