Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரபாஸைத் தொடர்ந்து ஹிந்திக்கு செல்கிறாரா மகேஷ்பாபு

24 ஜூன், 2019 - 14:30 IST
எழுத்தின் அளவு:
after-prabhas,-mahesh-babu-to-go-to-bollywood

பாகுபலி படங்கள் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு பரிட்சயமாகி விட்டார் பிரபாஸ். அதனால் அவர் தற்போது நடித்து வரும் சாஹோ படத்தில் பாலிவுட் நடிகர் நடிகைகளும் பெருவாரியாக நடிக்கிறார்கள். அந்த வகையில், இந்த படத்தை தமிழை விடவும் ஹிந்தியில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகிறார்கள்.


இந்தநிலையில், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் மகேஷ்பாபுவிடம், பிரபாஸைத் தொடர்ந்து ஹிந்தி சினிமாவுக்கு செல்லும் ஐடியா உள்ளதா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.அதற்கு மகேஷ்பாபு, நான் நடிக்கும் தெலுங்கு படங்கள் மூலமே எனக்கு ஏராளமான ஹிந்தி ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். என்றாலும், இப்போதே ஹிந்தி சினிமாவில் பிரவேசிப்பதைப்பற்றி என்னால் யோசிக்க முடியவில்லை.


காரணம், தெலுங்கு படங்களில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு கால்சீட் கொடுத்துள்ளேன். அதனால் அதுவரைக்கும் ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுப்பது பற்றி என்னால் யோசிக்க முடியாது. அதன்பிறகு அதுகுறித்து யோசிப்பேன் என்று கூறியுள்ள மகேஷ்பாபு, பாலிவுட்டில் தன்னை கவர்ந்த டைரக் டர்கள் பலர் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீ டூ விவகாரத்தில் சிக்கிய விநாயகன் வழக்கில் அதிரடி திருப்பம்மீ டூ விவகாரத்தில் சிக்கிய விநாயகன் ... காதல் கிசுகிசுவில் சிக்கிய விஜய்-ராஷ்மிகா காதல் கிசுகிசுவில் சிக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in