Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீ டூ விவகாரத்தில் சிக்கிய விநாயகன் வழக்கில் அதிரடி திருப்பம்

24 ஜூன், 2019 - 12:24 IST
எழுத்தின் அளவு:
actor-Vinayakan-gets-bail-after-being-arrested-for-verbally-abusing-woman-activist

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மலையாள நடிகரும் தமிழில் திமிரு, ஸ்கெட்ச் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான விநாயகன் மீது சமூக ஆர்வலரான மிருதுளா தேவி என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தன்னை அழைக்க மொபைல் போனில் விநாயகன் பேசியபோது அத்துமீறி பேசியதாக கடுமையாக குற்றம் சாட்டினார். இதையடுத்து விநாயகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் விநாயகன் தன்னிடம் பேசியதற்கான ஆதாரமாக ஆடியோ கிளிப் ஒன்றை போலீசார் வசம் கொடுத்துள்ளார் மிருதுளா தேவி. சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறியிருந்தார் விநாயகன். இந்த நிலையில் அந்த ஆடியோவை கேட்ட விநாயகன் அதிலுள்ள குரல் தன்னுடையது தான் என்றும் ஆனால், தான் போனில் பேசியது ஒரு ஆணுடன் தானே தவிர பெண்ணுடன் இல்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தீ விபத்தில் இருந்து தப்பிய டொவினோ தாமஸ்தீ விபத்தில் இருந்து தப்பிய டொவினோ ... பிரபாஸைத் தொடர்ந்து ஹிந்திக்கு செல்கிறாரா மகேஷ்பாபு பிரபாஸைத் தொடர்ந்து ஹிந்திக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nathan - Hyderabad,இந்தியா
01 ஜூலை, 2019 - 10:54 Report Abuse
Nathan ஆசைக்கு கண்ணில்லை, அப்பறம் மிட்டூ அலப்பறை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in