அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஓட்டப்பதிவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கரதாஸ் அணியினர், பாண்டவர் அணியினர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாண்டவர் அணியினர், குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். அது குறித்து அவர்கள் பேசுகையில்,தேர்தல் வெற்றிகரமாக நடந்தது. தேர்தலில் குளறுபடி எதுவும் நடக்கவில்லை. நீதிபதி பத்மநாபன் ஒரு தலைபட்சமாக, எங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக கூறப்படுவது தவறானது. கோர்ட் உத்தரவிற்கு பிறகு ஓட்டுக்கள் எண்ணப்படும். 85 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது என்றனர்.