Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட இயலாது: ரஜினிகாந்த், அஜித்

22 ஜூன், 2019 - 20:58 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-cannot-contest-Actors-election

மும்பை: நடிகர் சங்க தேர்தலில் தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் சங்க தேர்தலில் ஓட்டு போட இயலாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருந்து வருகிறேன்.நடிகர்சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு மாலை 6.45 மணி அளவில் கிடைத்ததால் வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளேன்.


தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். தபால் வாக்கு முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இது போன்ற துரதிருஷ்டமான நிலை இனி வருங்காலங்களில் நடக்க கூடாது என பதிவிட்டுள்ளார்.


மேலும் நடிகர் அஜித்தும் வெளியூரில் இருப்பதால் அவரும் சங்க தேர்தலில் ஓட்டு போட இயலாத நிலையில் உள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஐசரி கணேஷ் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்ஐசரி கணேஷ் மீது நீதிமன்றம் ... நடிகர் சங்க தேர்தல் : ஓட்டுப்பதிவு நிறைவு நடிகர் சங்க தேர்தல் : ஓட்டுப்பதிவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24 ஜூன், 2019 - 04:10 Report Abuse
J.V. Iyer நல்ல முடிவு. இதை அரசியலாகும் நபர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் மூன்றாம்தர நடிகர்கள், இயக்குனர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்க்கையை தொலைத்தவர்கள், வேலைவெட்டி இல்லாதவர்கள், ஒரு நல்ல படத்தைகூட கொடுக்க முடியாதவர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in