வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் சவுந்தர்யா ரஜினி. இவர் பொன்னியின் செல்வன் வரலாற்றுக்கதையை வெப் சீரிசாக எடுக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த வெப் தொடரின் பணிகளை தற்போது தொடங்கியிருப்பதாக அவர் தனது இணையத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, அதுகுறித்து சில புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ள் சவுந்தர்யா, தொடர்ந்து பொன்னியின் செல்வன் தொடர் குறித்த அப்டேட்களை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.