7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் | விறுவிறு போஸ்ட் புரொடக்சனில் மம்முட்டி ஜோதிகாவின் காதல் ; தி கோர் | செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர் |
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத்பாசில் நடித்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாகவும், சமந்தா எந்த நடிகைகளும் நடிக்க துணியாத ஒரு வேடத்தில் நடித்திருந்தது பேசப்பட்டது.
இந்தநிலையில் தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. ஹிந்தி பதிப்பையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்கப் போகிறாராம். அதையடுத்து இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடித்த வேடங்களில் நடிப்பதற்கான நடிகர்-நடிகையை தேர்வு செய்யும் பணி முதல் கட்டமாக தொடங்கியிருக்கிறது.