Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பார்வதி நம்பும் அந்த மூன்று பேர்

22 ஜூன், 2019 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Parvathy-trust-3-people

மலையாள நடிகை பார்வதியை பொறுத்தவரை மிகச் சிறந்த நடிகை என்பதுடன், தனக்கு பிடிக்காத கதையோ அல்லது கதாபாத்திரமோ தேடி வந்தால் அது எவ்வளவு பெரிய ஹீரோ படமானாலும் அல்லது அதிகமான சம்பளம் தருவாதாக இருந்தாலும் நோ சொல்லி விடுவார்.

அவர் இத்தனை வருடங்களில் நடித்த படங்களின் பட்டியலையும் அதன் எண்ணிக்கையையும் பார்த்தால் இது நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட பார்வதி ஒரு சிலரின் படங்களில் மட்டும் கதையை கேட்காமலேயே கண்ணைமூடிக்கொண்டு ஒப்புக்கொள்வேன் என கூறியுள்ளார்.

பார்வதிக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த பெங்களூர் டேய்ஸ் இயக்குனர் அஞ்சலி மேனன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்வதி நடிப்பில் வெளியான உயரே படத்தின் கதாசிரியர்கள் பாபி சஞ்சய் மற்றும் தற்போது வெளியாகியுள்ள வைரஸ் படத்தின் இயக்குனர் ஆஷிக் அபு ஆகியோர்தான் பார்வதியின் நம்பிக்கையை பெற்றவர்கள். அவர்கள் தாங்கள் எந்தவிதமான ஸ்கிரிப்ட்டுகளை உருவாக்குவோம் என்பதை ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள் என்பதைத்தான் இதற்கு காரணமாக சொல்கிறார் பார்வதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புருவ அழகியின் புதிய அவதாரம்புருவ அழகியின் புதிய அவதாரம் விஜய் தேவரகொண்டா படத்திற்காக பாடிய துல்கர் விஜய் தேவரகொண்டா படத்திற்காக பாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in