Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் வாழ்க்கையில் மிகச்சிறந்த படம் : தீபிகா படுகோனே

21 ஜூன், 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Deepika-about-chhapaak-film

ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோனே, திருமணத்திற்கு பிறகு நடித்து வரும் படம் சபாக். டில்லியில் ஆசிட் வீசப்பட்டு பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை கதையில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை தீபிகா படுகோனேவே தயாரித்தும் வருகிறார்.

தற்போது இந்த படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிப்பது பற்றி தீபிகா படுகோனே கூறியிருப்பதாவது : சபாக் படம் என் திரை வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஆசிட் வீச்சில் காயம் பட்டது போன்று முகத்தை மாற்ற பல மணி நேரங்கள் மேக்கப் போட்டு நடித்து வருகிறேன். இந்த படத்தை காண எனது கணவரும், எனது ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் தீபிகா படுகோனே.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல்படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீது ... பாலிவுட் நடிகர் அம்ரீஷ் பூரிக்கு கூகுள் கவுரவம் பாலிவுட் நடிகர் அம்ரீஷ் பூரிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in