Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை

19 ஜூன், 2019 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Bella-Thorne-steals-hackers-thunder,-publishes-nude-photos-herself

பிரபல ஹாலிவுட் நடிகை பெல்லா தோர்ன். மிட்நைட் சன், தி பேபி சிஸ்டர் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்து வருகிறார். பெல்லா தோர்ன் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருப்பவர். அதில் அவர் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் இணையதள ஹேக்கர்கள், பெல்லாவின் இணையதள பக்கத்திற்குள் புகுந்து அதில் அவர் லாக் செய்து வைத்திருந்த அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண படங்களை திருடினர். பின்னர் அவருக்கு போன் செய்து "உனது நிர்வாண படங்கள் அனைத்தும் எங்கள் கையில் உள்ளது. நாங்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் அவற்றை வெளியிடுவோம்" என்று மிரட்டினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த பெல்லா "என் படத்தை வைத்துக் கொண்டு என்னையே மிரட்டுகிறாயா? நீ என்னடா என்படத்தை வெளியிடுவது நானே வெளியிடுகிறேன்" என்று தன் வசம் இருந்து டாப்லஸ் மற்றும் நிர்வாண படங்களை வெளியிட்டார். இது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெல்லாவின் துணிச்சலுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்ஸ்கை டைவிங் பயிற்சியின் போது ... நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு நடிகர் சங்க தேர்தலை நிறுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

அன்பு - தஞ்சை,இந்தியா
19 ஜூன், 2019 - 20:58 Report Abuse
அன்பு சபாஷ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in