Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் : பாதுகாப்பு கோரி விஷால் கோர்ட்டில் முறையீடு

17 ஜூன், 2019 - 14:59 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-Election-:-Vishal-go-to-court

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 23ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ்சாமிகள் அணியும் மோதுகின்றன. தேர்தல் நடைபெறும் நாளன்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தற்போதைய சங்க செயலாளர் விஷால், போலீஸ் கமிஷனரிடத்தில் மனு அளித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தேர்தல் நடத்த வேண்டாம், வேறு இடத்தில் நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்காததால் பாதுகாப்பு தர இயலாது என்று போலீஸ் கூறிவிட்டதாக தெரிகிறது.

நடிகர் சங்க தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விபரம் விரைவில் தெரிய வரும். நாங்கள் நீதிமன்றத்தை நாடி சட்டப்படி தீர்வு காண்போம் என நாசர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் விஷால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை(ஜூன் 17) வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பல பெண்களை சீரழித்தவர் விஷால் : தேர்தல் நேரத்தில் கிளம்பிய ஸ்ரீரெட்டிபல பெண்களை சீரழித்தவர் விஷால் : ... ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்? ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in