Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழிசை மீதான விமர்சனம் : மன்னிப்பு கேட்ட நிஷா

17 ஜூன், 2019 - 13:34 IST
எழுத்தின் அளவு:
Aranthangi-nisha-says-apology-to-tamilisai-soundararajan

விஜய் டி.வி.,யில் கலக்கப் போவது யாரு? என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளியுலகிற்கு காட்டியவர் அறந்தாங்கி நிஷா. சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். அவரைப் போலவே காமெடியனாக வந்து கலக்கியவர் பழனி.

சமீபத்தில் திமுக., சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நிஷாவும்; பழனியும் பங்கேற்றனர். இப்படி நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், இருவரும் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசினர். இது அரசியல் வட்டாரத்தையும் தாண்டி, இருவரும் மீதும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தமிழிசையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் நிஷா.

அந்த வீடியோ பதிவில், "நகைச்சுவையாக தொடர்ந்தது எனது வாழ்க்கை பயணம், கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன். தமிழிசை குறித்து தவறான எண்ணத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக அப்படி பேசவில்லை. இருந்தாலும் நான் பேசியது தவறு தான். தமிழிசை சவுந்திரராஜன் குறித்து விமர்சனம் தவறானவை என உணர்கிறன். இனிமேல், அப்படிப்பட்ட தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இதற்காக நான் எனது மன வருத்தத்தை உங்களிடம் தெரிவிக்கிறேன், மன்னிப்பு கேட்கிறேன் என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
வளைகாப்பு: நெகிழும் சுஜாவளைகாப்பு: நெகிழும் சுஜா பல பெண்களை சீரழித்தவர் விஷால் : தேர்தல் நேரத்தில் கிளம்பிய ஸ்ரீரெட்டி பல பெண்களை சீரழித்தவர் விஷால் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

sankar - Nellai,இந்தியா
21 ஜூன், 2019 - 09:16 Report Abuse
sankar மீடியாவில் கொஞ்சம் முகம் தெரிந்துவிட்டால் - பெரிய அறிவாளிகள் - எதை வேண்டுமானாலும் பேசுவது என்பது சரியல்ல
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஜூன், 2019 - 14:20 Report Abuse
Swaminathan Nath aranthanki nisha oru murai than mugathai kannadiyil parthal theriyum, matravargalai vimarsika thakuthi illai yena,
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19 ஜூன், 2019 - 07:17 Report Abuse
ஆரூர் ரங் அண்ணா உயிரோடு இருந்திருந்தால் நிஷாவையும் மைக்கூடு என கூறியிருப்பார் .நாகரிகத்துக்கும் அவங்களுக்கும் எவ்வித தொடர்புமிருந்ததில்லை .அந்த கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதைவிட நாண்டுக்கிட்டு ....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
19 ஜூன், 2019 - 04:09 Report Abuse
meenakshisundaram இவளை சேனல் ரசிகர்கள் 'தலாக்' செய்ய வேண்டும் ,காசுக்காக எதையும் பேச ,செய்ய அலையும் கூட்டத்தில் இவளும் அடக்கம்.
Rate this:
kumzi - trichy,இந்தியா
19 ஜூன், 2019 - 02:44 Report Abuse
kumzi ஒனக்கு என்ன தகுதி இருக்கு தமிழிசை அவர்களை விமர்சிப்பதற்கு after all நீயே ஒரு காமெடி பீசு
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in