Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகள் வயது நடிகையுடன் லிப்லாக் : நாகார்ஜுனாவுக்கு கண்டனம்

17 ஜூன், 2019 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-trolled-for-lip-lock-in-Manmadhudu-2-Teaser

2002ம் ஆண்டு நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்து வெற்றி வெற்ற படம் மன்மதுடு. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நாகார்ஜுனா தனது அன்னபூர்னா ஸ்டூடியோ சார்பில் தயாரித்து நடிக்கிறார். ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இதில் நாகார்ஜுனாவுடன் ரகுல் ப்ரீத்தி சிங், வெண்ணிலா கிஷோர், நாசர், லட்சுமி, தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கிறார்கள். சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதில் அக்ஷரா கவுடா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் நாகார்ஜுனா, அக்ஷரா கவுடாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது தெலுங்கு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 59 வயதாகும் நாகார்ஜுனா மகள் வயதுள்ள நடிகையுடன் லிப்லாக் முத்தக் காட்சியில் நடிக்கலாமா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் இந்தப் படத்தை இயக்கும் ராகுல் ரவீந்திரன், பாடகி சின்மயின் கணவர். ஊருக்கே நியாயம் சொல்றீங்களே. உங்கள் கணவர் தாத்தா வயதுள்ள நடிகரையும், பேத்தி வயதுள்ள நடிகையையும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க வைத்துள்ளாரோ என்று சின்மயியையும் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தமிழை விட தெலுங்கில் அதிகம் சம்பாதிக்கும் 'ராட்சசன்'தமிழை விட தெலுங்கில் அதிகம் ... இரண்டு ஹீரோ கதையாக உருவாகும் லூசிபர் 2 இரண்டு ஹீரோ கதையாக உருவாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24 ஜூன், 2019 - 10:24 Report Abuse
Natarajan Ramanathan சாலையோர கிழவி, மாறுவேட ரஜினி.... என்று விகடனில் ஒரு கட்டுரை வந்தது. இதில் கொடுமை அந்த "கிழவி" ரஜினியைவிட ஒருவயது சின்னவர்.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
19 ஜூன், 2019 - 01:27 Report Abuse
jayanantham சினிமாவில் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் கூமுட்டைகள்.
Rate this:
malimar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஜூன், 2019 - 17:13 Report Abuse
malimar பணம் வேண்டும் என்றல் எதையும் செய்யும் நடிகை.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
18 ஜூன், 2019 - 10:51 Report Abuse
Jayvee இதை கமல் செய்தபோது ஏன் கண்டங்கள் எழவில்லை ? சினிமாவில் இதை தவிர்க்க வேண்டியது டைரக்டர் தான்.. கதாநாயகன் அல்ல..
Rate this:
Girija - Chennai,இந்தியா
17 ஜூன், 2019 - 14:28 Report Abuse
Girija விவகாரமான.........
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in