Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

14 வயதில் இசை அமைப்பாளர் ஆனார் லிடியன் நாதஸ்வரம்

17 ஜூன், 2019 - 11:00 IST
எழுத்தின் அளவு:
14-year-old-Lydian-nadhaswaram-turn-as-music-director

பியானோ வாசிப்பதில் புதிய சாதனை படைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், அமெரிக்காவில் இசை போட்டியில் விருது வென்றுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பள்ளியில் படித்தவர். பியானோவை மற்றவர்களை விட அதிவேகமாக வாசிப்பதில் தனித்திறன் பெற்றவர். அத்துடன் ஒரே சமயத்தில் இரு கையால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்துவார்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற விருது நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்துகொண்டு லிடியன் நாதஸ்வரம் அதிவேகமாகவும் இரண்டு பியானோக்களையும் வாசித்து இந்த விருதை பெற்றுள்ளார். அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கோர்டன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் லிடியனை வாழ்த்தியுள்ளனர்.

தற்போது லிடியன் நாதஸ்வரம் சினிமா இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும், பர்ரோஸ் என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குனரும் மோகன்லால் தான். இந்த படம் 3டியில் தயாராகிறது. இதன் மூலம் குறைந்த வயது சினிமா இசை அமைப்பாளர் என்ற பெருமையும் லிடியன் நாதஸ்வரத்திற்கு கிடைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியா - பாக்., போட்டியை இங்கிலாந்து சென்று ரசித்த அனிருத் - சிவகார்த்திகேயன்இந்தியா - பாக்., போட்டியை இங்கிலாந்து ... தேர்தலுக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுப்பு: நீதிமன்றத்தை நாட நாசர் முடிவு தேர்தலுக்கு பாதுகாப்பு தர போலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

KayD - Mississauga,கனடா
20 ஜூன், 2019 - 20:53 Report Abuse
KayD தமிழன் தமிழன் னு பீத்திக்கிறீங்க பட் ஒரு மலையாளி தான் இந்த பொடியன் லிடியான் திறமையை வெளியே கொண்டு வரார் ( மோகன் லால் ) மலையாள படம் சாங்ஸ் எப்போவும் கிரேட் ஆ இருக்காது மலையாளி விரும்பி கேட்கிறது தமிழ் சாங் தான்.. பெட்டெர் ivanuku oru break up a first movie la kidakanum thamizhlum kalakanum. thambi vijay anna ajith neenga young aagala but directors heroines ellorum young aa irukkaanga y not this boy for you next upcoming.. chance koduthu thhan paarunga.. kadugu sirithaalum kaaram kuraiyadhu
Rate this:
KayD - Mississauga,கனடா
20 ஜூன், 2019 - 17:28 Report Abuse
KayD ஹே லிடியான் உன் நாத ..ஸ்வரம் உலகம் எங்கயும் ஒலிக்க என் wishes and prayers. un appa va ilairaja voice la oru paatu relase pannu. good luck
Rate this:
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
19 ஜூன், 2019 - 05:15 Report Abuse
vasumathi மோகன்லாலுக்கு நன்றி..
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
17 ஜூன், 2019 - 13:19 Report Abuse
Ram Sekar மகனே லிடியான் நாதஸ்வரம், உனக்கு எனது வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in