Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

17 ஜூன், 2019 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Maniratnam-hospitalised

இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் மணிரத்னம். இன்றைக்கு இருக்கும் பல இளம் இயக்குநர்களுக்கும் முன்னோடியாக திகழ்பவர். இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் இவர், தனது படைப்புகளால் சர்வதேச அளவிலும் பேசப்பட்டவர். தற்போது சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இந்நிலையில் மணித்னம் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுப்பற்றி விசாரித்தபோது, வழக்கமான உடற்பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார், வேறொன்றும் இல்லை, நலமாக உள்ளார், இன்று(ஜூன் 17) வீடு திரும்புவார் என்கிறார்கள்.

இதற்கிடையே மணிரத்னத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2004 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இதய பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கீர்த்தி சுரேஷ்க்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்கீர்த்தி சுரேஷ்க்கு அதிர்ச்சி ... இந்தியா - பாக்., போட்டியை இங்கிலாந்து சென்று ரசித்த அனிருத் - சிவகார்த்திகேயன் இந்தியா - பாக்., போட்டியை இங்கிலாந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
19 ஜூன், 2019 - 07:51 Report Abuse
 Muruga Vel எல்லாம் வல்ல... இவரை குணப்படுத்துவார்
Rate this:
17 ஜூன், 2019 - 15:40 Report Abuse
நாவலைமதி அப்பாடா, பொன்னியின் செல்வன் தப்பிச்சா சரி.
Rate this:
17 ஜூன், 2019 - 15:02 Report Abuse
ஸாயிப்ரியா Get well soon Sir.
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
17 ஜூன், 2019 - 11:30 Report Abuse
Babu Desikan தயவு செய்து பொன்னியின் செல்வனை படமாக்குவதை விட்டு விடுங்கள்..பாவம் ஒரு நல்ல சரித்திர படைப்பு பிழைத்து போகட்டும்.
Rate this:
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
17 ஜூன், 2019 - 10:59 Report Abuse
கருப்பட்டி சுப்பையா பொன்னியின் செல்வன் தப்பித்தது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in