Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாறுகிறது

16 ஜூன், 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
did-ajith-starring-nerkonda-paarvai-movie-release-date-changed

போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் அஜீத் வழக்கறிஞராக நடித்துள்ளார். வித்யாபாலன் அவரது மனைவியாக நடித்துள்ள இந்த படம் ஆகஸ்டு 10-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக புதிய படங்கள் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகி வரும் நிலையில், ஆகஸ்ட் 10-ந்தேதி என்பது சனிக்கிழமையில் வருகிறது.

மேலும், அஜீத் குமார் வியாழக்கிழமை செண்டி மென்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை வியாழக்கிழமைக்கு மாற்றுமாறு அவர் கூறியிருக்கிறாராம். அதன்காரணமாக, ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 1-ந்தேதியே வெளியாகயிருப்ப தாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முதலாக போலீஸ் வேடத்தில் ஷ்ரத்தா கபூர்முதன்முதலாக போலீஸ் வேடத்தில் ... 'ஆதித்ய வர்மா' டீசர் வந்தும் 'வர்மா' டீசர் இருக்கிறதே ? 'ஆதித்ய வர்மா' டீசர் வந்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in