Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரியனை முத்திமிடும் நயன்தாரா

16 ஜூன், 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
vignesh-shivan-posted-photo-of-nayanthara-who-kissing-the-rising-sun

சினிமாவில் முன்னணி நடிகைகள் என்ன செய்தாலும் அது செய்திதான். அதுவும் நயன்தாரா போன்றவர்கள் செய்தால் அது கண்டிப்பாகச் செய்திதான். தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிரேக்க நாட்டில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் நயன்தாரா.

சுற்றுப் பயணம் கிளம்பிய நிமிடத்தில் விமான டிக்கெட்டுகளை ஷேர் செய்வதில் இருந்து அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதன் மூலம் இந்த உலகத்திற்கு அவர் எதையோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது.


பாத்டப் உள் அமர்ந்திருக்கும் நயன்தாரா காலையில் உதிக்க ஆரம்பிக்கும் சூரியனை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். வழக்கம் போல இந்த போட்டோவுக்கான கமெண்ட்டுகளுக்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.


நாங்கள் வெளியிடும் போட்டோவை மட்டும் பார்த்து ரசியுங்கள், பார்த்துவிட்டு கமெண்ட் செய்யாதீர்கள் என இருவரும் தெளிவாக இருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தமிழுக்கு வருகிறார் மெஹ்ரின் பிரஷ்டாதமிழுக்கு வருகிறார் மெஹ்ரின் ... 'தர்பார்' படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் நிறைவு 'தர்பார்' படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ram Sekar - mumbai ,இந்தியா
24 ஜூன், 2019 - 08:36 Report Abuse
Ram Sekar அதேதான் என்ன பொழப்பு, ஏன் இந்த வேலை?
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 ஜூன், 2019 - 18:48 Report Abuse
Vasudevan Srinivasan என்ன பொழப்பு இது என்று...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in