Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம்

15 ஜூன், 2019 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Vijay-birthday-celebration-at-chennai

நடிகர் விஜய்க்கு வரும் 22ல் பிறந்த நாள். அந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என, அவரது ரசிகர்கள் விதம் விதமாக திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிறந்த நாளில் ரசிகர்களுக்காக, விஜய் ஏற்கனவே நடித்த சில படங்களை திரையிடப் போவதாக சென்னையின் இரு தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, சென்னை, குரோம்பேட்டையில் இருக்கும் வெற்றி திரையரங்கம், 22ம் தேதி மாலை ஆறு மணிக்கு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படத்தை, ரசிகர்களுக்காக திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது. இதை அந்த தியேட்டர் உரிமையாளர் ராஜேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதே போல, சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் ரோஹிணி திரையரங்கில், விஜய் பிறந்த தினத்தில், அவர் நடிப்பில் உருவான கத்தி மற்றும் போக்கிரி என இரு படங்களை திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த இரு திரையரங்குகளிலும், விஜய் படத்துக்கான ஆன் -லைன் புக்கிங் நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திருவும் - இந்திராவும் ஜோடி சேருகிறோம்: மாதவன் நெகிழ்ச்சிதிருவும் - இந்திராவும் ஜோடி ... சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன் சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16 ஜூன், 2019 - 11:05 Report Abuse
Natarajan Ramanathan இது என்னடா கொடுமை? ஜோசப்பு விசய் எப்போதுப்பா நடித்திருக்கான்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in