Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருவும் - இந்திராவும் ஜோடி சேருகிறோம்: மாதவன் நெகிழ்ச்சி

15 ஜூன், 2019 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Madhavan---Simran-acting-again

கடந்த 2002ல் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் கன்னத்தில் முத்தமிட்டால். இந்தப் படம் ரிலீசாகி, வெற்றிகரமாக வசூலைக் குவித்தது. இந்தப் படத்தில் நடிகர் மாதவனும், நடிகை சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர். இருவரது நடிப்பும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டு, பலரது பாராட்டையும் பெற்றது.

அதன்பின், வெகு காலம் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பதினேழு வருடங்களுக்குப் பின், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் த்ரில் வாழ்க்கை அப்படியே படமாக்கப்பட்டு வருகிறது. அதில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குநரும் மாதவனே. தி ராக்கெட்டரி; நம்பி எபெக்ட்ஸ் என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், நடிகர் மாதவனும்; நடிகை சிம்ரனும் ரொம்பவே சிரத்தை எடுத்து நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படம் குறித்த தகவல்களுடன், சிம்ரனும், மாதவனும் இணைந்து எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, நடிகர் மாதவன் டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அதில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின், நானும் சிம்ரனும் இணையும் படம் தி ராக்கெட்டரி. வெகு காலத்துக்குப் பின், திருவும் இந்திராவும் ஜோடி சேர்ந்திருக்கிறோம் என மாதவன் கூறியிருக்கிறார்.

திரு, இந்திரா என்பது, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் இருவரின் கேரக்டர் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் படத்தை வேண்டாமென்ற ராஷ்மிகா ?சிவகார்த்திகேயன் படத்தை ... விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம் விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in