Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காரன்' டைட்டில்களைத் தேடும் விஜய் ஆண்டனி

15 ஜூன், 2019 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Vijay-antony-searching-title-like-kaaran

இசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறிய விஜய் ஆண்டனிக்கு அவர் இதுவரை நடித்த படங்களில் பேர் சொல்லும் படங்களாக 'பிச்சைக்காரன், கொலைகாரன்' ஆகிய படங்கள்தான் அமைந்தன. அதனால், 'காரன்' என முடிவடையும் தலைப்புகளைத் தேடச் சொல்லி அவரை வைத்து படம் இயக்க வரும் இயக்குனர்களிடம் சொல்லியிருக்கிறாராம்.

'பிச்சைக்காரன்' படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கில் வெற்றிப் படமாக அமைந்த படம்தான் 'கொலைகாரன்'. இந்தப் படத்தை தனஞ்செயன் வாங்கி வெளியிட்டார். படத்தை சரியான விதத்தில் கொண்டு போய் சேர்த்த தனஞ்செயனை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் நன்றி விழாவில் பாராட்டினார்கள்.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, அடுத்து தனஞ்செயன், கொலைகாரன் தயாரிப்பாளர் பிரதீப், மற்றும் கமல் போரா ஆகியோருடன் இனி சேர்ந்து சில படங்கள் செய்யப் போவதாக அறிவித்தார். அந்தப் படங்களில் ஒரு படத்தை 'கொலைகாரன்' இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ளார். இன்னொரு படத்தை 'பிச்சைக்காரன்' இயக்குனர் சசி இயக்கலாம் எனத் தெரிகிறது. அதனால், 'காரன்' என்று வரும் பெயர் அந்தப் படங்களில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வெளியூர்களில் ஓட்டு கேட்க கிளம்பிய பாண்டவர் அணிவெளியூர்களில் ஓட்டு கேட்க கிளம்பிய ... சிவகார்த்திகேயன் படத்தை வேண்டாமென்ற ராஷ்மிகா ? சிவகார்த்திகேயன் படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஜூன், 2019 - 09:43 Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan paithyakaran , autokaran, rikshakaran , kerlakaran, tamilnatukaran, வெளிநாட்டுக்காரன், ஆட்டக்காரன் , இலங்கைக்காரன், தோட்டக்காரன் , மிலிட்டரிகாரன் , ஹோட்டல்காரன் , etc
Rate this:
King of kindness - muscat,ஓமன்
16 ஜூன், 2019 - 09:01 Report Abuse
King of kindness கடன்காரன்,தபால்காரன், பால்காரன்.கசாப்புகடைக்காரன்,குடுகுடுப்பைக்காரன் காமாந்தக்காரன் கொள்ளைக்காரன் குறும்புக்காரன்
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15 ஜூன், 2019 - 17:38 Report Abuse
Chowkidar NandaIndia இருக்கே. குப்பைக்காரன், பைத்தியக்காரன், ராப்பிச்சைக்காரன், குருவிக்காரன், கந்துவட்டிக்காரன், மோசக்காரன் என்று ஏகப்பட்ட பெயர்கள் இருக்கே. எடுத்து விடவேண்டியது தானே.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூன், 2019 - 17:36 Report Abuse
Vasudevan Srinivasan 'பைத்தியக்காரன்'
Rate this:
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
15 ஜூன், 2019 - 17:24 Report Abuse
T.S.SUDARSAN பசைக்காரன், ஓடத்துக்காரன் ,வீம்புக்காரன் ,தைரியக்காரன் ,முரட்டுக்காரன் ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in