Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நிலை தடுமாறும் நடிகர்

15 ஜூன், 2019 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Cine-gossips

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு அதிகப் படங்களில் நடிக்கும் மன்னர் பெயரைத் தன் பாதி பெயராக வைத்துக் கொண்டிருக்கம் நடிகருக்கு உற்சாக பானம் அருந்தும் பழக்கம் இருக்கிறது என சினிமாவில் உள்ளவர்களுக்குத் தெரியும். அவர் நடித்து இந்த மாதம் ஒரு படம் வெளிவர இருக்கிறது. அந்தப் படத்திற்கான பிரமோஷனுக்காக சில ரேடியோக்கள், டிவிக்கள் என சுற்றிச் சுற்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

பகலில்தான் அந்த பேட்டிக்கள் நடைபெற்றது. அப்போதே அவர் அருகில் செல்ல முடியாதபடி உற்சாக பானத்தின் வாடை அடித்ததாம். பேட்டி எடுக்கச் சென்றவர்கள் கூட கொஞ்சம் தயங்கித்தான் பேட்டி எடுத்தார்களாம். நல்ல நடிகர், மக்களைக் கவர்ந்த நடிகர் என பெயரெடுத்தவர் பகலிலேயே அந்த இடங்களுக்கு இப்படி சென்றது சம்பந்தப்பட்ட மீடியாக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சத்திற்குச் சென்ற சில நடிகர்கள் உற்சாகபான பழக்கத்தால் உடைந்து போன நிலை இந்த நடிகருக்கும் வந்துவிடக் கூடாதென பேசிக் கொண்டார்களாம். தனக்குக் கிடைக்கும் வெற்றியை போதையாக தலையில் ஏற்றிக் கொள்ளாத நடிகர் என பேசப்படுபவர் இப்படி உற்சாக பானத்தால் கிடைக்கும் போதையை தலையில் ஏற்றிக் கொள்கிறாரே.....

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சேர்ந்தவருக்கான முதல் அசைன்மென்ட்மீண்டும் சேர்ந்தவருக்கான முதல் ... மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

nicolethomson - bengalooru,இந்தியா
21 ஜூன், 2019 - 07:02 Report Abuse
 nicolethomson எல்லாம் காலம்கடந்த கோலம்
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
20 ஜூன், 2019 - 17:14 Report Abuse
VSK வருந்துகிறேன் . திருந்தட்டும் .
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
20 ஜூன், 2019 - 12:34 Report Abuse
BoochiMarunthu எல்லா சாராய அலைகளை வளைத்து போட்டபோது உங்களால் எழுத முடிந்ததா ?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 ஜூன், 2019 - 03:07 Report Abuse
meenakshisundaram இவனுக்கு சரியான முடிவே காத்திருக்கு.-பேசாமே தப்பானஅரசியலை விட்டு விட்டு ஆன்மிகம் பயிலட்டும்.
Rate this:
15 ஜூன், 2019 - 19:43 Report Abuse
Sathishbabuasp@gmail.com Vijay sethupathi
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in